Language/Tamil/Vocabulary/Numbers
Cardinal Numbers (எண்கள்)[edit | edit source]
| NUMBERS | NUMBERS IN TAMIL |
|---|---|
| 1 | ஒன்று |
| 2 | இரண்டு |
| 3 | மூன்று |
| 4 | நான்கு |
| 5 | ஐந்து |
| 6 | ஆறு |
| 7 | ஏழு |
| 8 | எட்டு |
| 9 | ஒன்பது |
| 10 | பத்து |
| 11 | பதிணொன்று |
| 12 | பன்னிரண்டு |
| 13 | பதிமூன்று |
| 14 | பதிநான்கு |
| 15 | பதினைந்து |
| 16 | பதினாறு |
| 17 | பதினேழு |
| 18 | பதினெட்டு |
| 19 | பத்தொன்பது |
| 20 | இருபது |
| 21 | இருபத்தி ஒன்று |
| 22 | இருபத்தி இரண்டு |
| 23 | இருபத்தி மூன்று |
| 24 | இருபத்தி நான்கு |
| 25 | இருபத்தி ஐந்து |
| 26 | இருபத்தி ஆறு |
| 27 | இருபத்தி ஏழு |
| 28 | இருபத்தி எட்டு |
| 29 | இருபத்தி ஒன்பது |
| 30 | முப்பது |
| 31 | முப்பத்தி ஒன்று |
| 32 | முப்பத்தி இரண்டு |
| 33 | முப்பத்தி மூன்று |
| 34 | முப்பத்தி நான்கு |
| 35 | முப்பத்தி ஐந்து |
| 36 | முப்பத்தி ஆறு |
| 37 | முப்பத்தி ஏழு |
| 38 | முப்பத்தி எட்டு |
| 39 | முப்பத்தி ஒன்பது |
| 40 | நாற்பது |
| 41 | நாற்பத்தி ஒன்று |
| 42 | நாற்பத்தி இரண்டு |
| 43 | நாற்பத்தி மூன்று |
| 44 | நாற்பத்தி நான்கு |
| 45 | நாற்பத்தி ஐந்து |
| 46 | நாற்பத்தி ஆறு |
| 47 | நாற்பத்தி ஏழு |
| 48 | நாற்பத்தி எட்டு |
| 49 | நாற்பத்தி ஒன்பது |
| 50 | ஐம்பது |
| 51 | ஐம்பத்தி ஒன்று |
| 52 | ஐம்பத்தி இரண்டு |
| 53 | ஐம்பத்தி மூன்று |
| 54 | ஐம்பத்தி நான்கு |
| 55 | ஐம்பத்தி ஐந்து |
| 56 | ஐம்பத்தி ஆறு |
| 57 | ஐம்பத்தி ஏழு |
| 58 | ஐம்பத்தி எட்டு |
| 59 | ஐம்பத்தி ஒன்பது |
| 60 | அறுபது |
| 61 | அறுபத்து ஒன்று |
| 62 | அறுபத்து இரண்டு |
| 63 | அறுபத்து மூன்று |
| 64 | அறுபத்து நான்கு |
| 65 | அறுபத்து ஐந்து |
| 66 | அறுபத்து ஆறு |
| 67 | அறுபத்து ஏழு |
| 68 | அறுபத்து எட்டு |
| 69 | அறுபத்து ஒன்பது |
| 70 | எழுபது |
| 71 | எழுபத்து ஒன்று |
| 72 | எழுபத்து இரண்டு |
| 73 | எழுபத்து மூன்று |
| 74 | எழுபத்து நான்கு |
| 75 | எழுபத்து ஐந்து |
| 76 | எழுபத்து ஆறு |
| 77 | எழுபத்து ஏழு |
| 78 | எழுபத்து எட்டு |
| 79 | எழுபத்து ஒன்பது |
| 80 | எண்பது |
| 81 | எண்பத்து ஒன்று |
| 82 | எண்பத்து இரண்டு |
| 83 | எண்பத்து மூன்று |
| 84 | எண்பத்து நான்கு |
| 85 | எண்பத்து ஐந்து |
| 86 | எண்பத்து ஆறு |
| 87 | எண்பத்து ஏழு |
| 88 | எண்பத்து எட்டு |
| 89 | எண்பத்து ஒன்பது |
| 90 | தொன்னூறு |
| 91 | தொன்னூற்று ஒன்று |
| 92 | தொன்னூற்று இரண்டு |
| 93 | தொன்னூற்று மூன்று |
| 94 | தொன்னூற்று நான்கு |
| 95 | தொன்னூற்று ஐந்து |
| 96 | தொன்னூற்று ஆறு |
| 97 | தொன்னூற்று ஏழு |
| 98 | தொன்னூற்று எட்டு |
| 99 | தொன்னூற்று ஒன்பது |
| 100 | நூறு |
| 1000 | ஆயிரம் |
| 100,000 | ஒரு லட்சம் |
| 1,000,000 | பத்து லட்சம் |
| 1,000,000,000 | நூறு கோடி |
Ordinal Numbers (வரிசைகள்)[edit | edit source]
| ORDINAL NUMBER | ORDINAL NUMBER IN TAMIL |
|---|---|
| 1st | முதலாவது |
| 2nd | இரண்டாவது |
| 3rd | மூன்றாவது |
| 4th | நான்காவது |
| 5th | ஐந்தாவது |
| 6th | ஆறாவது |
| 7th | ஏழாவது |
| 8th | எட்டாவது |
| 9th | ஒன்பதாவது |
| 10th | பத்தாவது |
Multiplicative Numerals (பெருக்கல்கள்)[edit | edit source]
| MULTIPLICATIVE NUMERALS | MULTIPLICATIVE NUMERALS IN TAMIL |
|---|---|
| Two Fold | இரண்டு மடங்கு |
| Three Fold | மூன்று மடங்கு |
| Four Fold | நான்கு மடங்கு |
| Five Fold | ஐந்து மடங்கு |
| Six Fold | ஆறு மடங்கு |
| Seven Fold | ஏழு மடங்கு |
| Eight Fold | எட்டு மடங்கு |
| Nine Fold | ஒன்பது மடங்கு |
| Ten Fold | பத்து மடங்கு |
Frequentative Numerals (தடவைகள்)[edit | edit source]
| FREQUENTATIVE NUMERALS | FREQUENTATIVE NUMERALS IN TAMIL |
|---|---|
| Once | ஒரு முறை |
| Twice | இரு முறை |
| Thrice | மும்முறை |
| Four Times | நான்கு முறை |
| Five Times | ஐந்து முறை |
Aggregative Numerals (கூட்டுகள்)[edit | edit source]
| AGGREGATIVE NUMERALS | AGGREGATIVE NUMERALS IN TAMIL |
|---|---|
| Both | இருவரும் |
| All Three | மூவரும் |
| All Four | நால்வரும் |
| All Ten | பத்துப் பேரும் |
| All Twenty | இருபது பேரும் |
| Scores of | இருபது பேர்களான |
| Hundreds of | நூற்றுக்கணக்கான |
| Thousands of | ஆயிரக்கணக்கான |
Fractions[edit | edit source]
| FRACTIONS | FRACTIONS IN TAMIL |
|---|---|
| 1/4 | கால் |
| 1/2 | அரை |
| 3/4 | முக்கால் |
Summary (1 - 100)[edit | edit source]
| Numbers | Engal
எண்கள் |
Engal
எண்கள் |
Ordinal
Numbers |
Varisai Engal
வரிசை எண்கள் |
Varisai Engal
வரிசை எண்கள் |
|---|---|---|---|---|---|
| 1
One |
Onnu
ஒண்ணு |
Onru
ஒன்று |
1st
First |
Onnaavadhu
ஒண்ணாவது |
Onraavadhu
ஒன்றாவது |
| 2
Two |
Rendu
ரெண்டு |
Irandu
இரண்டு |
2nd
Second |
Rendaavadhu
ரெண்டாவது |
Irandaavadhu
இரண்டாவது |
| 3
Three |
Moonu
மூணு |
Moonru
மூன்று |
3rd
Third |
Moonaavadhu
மூணாவது |
Moonraavadhu
மூன்றாவது |
| 4
Four |
Naalu
நாலு |
Naangu
நான்கு |
4th
Fourth |
Naalaavadhu
நாலாவது |
Naangaavadhu
நான்காவது |
| 5
Five |
Anju
அஞ்சு |
Aindhu
ஐந்து |
5th
Fifth |
Anjaavadhu
அஞ்சாவது |
Aindhaavadhu
ஐந்தாவது |
| 6
Six |
Aaru
ஆறு |
Aaru
ஆறு |
6th
Sixth |
Aaraavadhu
ஆறாவது |
Aaraavadhu
ஆறாவது |
| 7
Seven |
Yaezhu
ஏழு |
Yaezhu
ஏழு |
7th
Seventh |
Yaezhaavadhu
ஏழாவது |
Yaezhaavadhu
ஏழாவது |
| 8
Eight |
Ettu
எட்டு |
Ettu
எட்டு |
8th
Ninth |
Ettaavadhu
எட்டாயண |
Ettaavadhu
எட்டாயண |
| 9
Nine |
Ombadhu
ஒம்பது |
Onbadhu
ஒன்பது |
9th
Ninth |
Ombadhaavadhu
ஒம்பதாவது |
Onbadhaavadhu
ஒன்பதாவது |
| 10
Ten |
Paththu
பத்து |
Paththu
பத்து |
10th
Tenth |
Paththaavadhu
பத்தாவது |
Paththaavadhu
பத்தாவது |
| 11
Eleven |
Padhinonnu
பதினொன்னு |
Padhinonru
பதினொன்று |
11th
Eleventh |
Padhinonnaavadhu
பதினொன்னாவது |
Padhinonraavadhu
பதினொன்றாவது |
| 12
Twelve |
Pannendu
பன்னெண்டு |
Pannirendu பன்னிரெண்டு | 12th
Twelfth |
Pannendaavadhu
பன்னெண்டாவது |
Pannirendaavadhu
பன்னிரெண்டாவது |
| 13
Thirteen |
Padhimoonu
பதிமூணு |
Padhimoonru
பதிமூன்று |
13th
Thirteenth |
Padhimoonaavadhu
பதிமூணாவது |
Padhimoonraavadhu
பதிமூன்றாவது |
| 14
Fourteen |
Padhinaalu
பதிநாலு |
Padhinaangu
பதினான்கு |
14th
Fourteenth |
Padhinaalaavadhu
பதினாலாவது |
Padhinaangaavadhu
பதிநான்காவது |
| 15
Fifteen |
Padhinanju
பதினஞ்சு |
Padhinaindhu
பதினைந்து |
15th
Fifteenth |
Padhinanjaavadhu
பதினஞ்சாவது |
Padhinaindhaavadhu
பதினைந்தாவது |
| 16
Sixteen |
Padhinaaru
பதினாறு |
Padhinaaru
பதினாறு |
16th
Sixteenth |
Padhinaaraavadhu
பதினாறாவது |
Padhinaaraavadhu
பதினாறாவது |
| 17
Seventeen |
Padhinaezhu
பதினேழு |
Padhinaezhu
பதினேழு |
17th
Seventeenth |
Padhinaezhaavadhu
பதினேழாவது |
Padhinezhaavadhu
பதினேழாவது |
| 18
Eighteen |
Padhinettu
பதினெட்டு |
Padhinettu
பதினெட்டு |
18th
Eighteenth |
Padhinettaavadhu
பதினெட்டாவது |
Padhinettaavadhu
பதினெட்டாவது |
| 19
Nineteen |
Paththombadhu
பத்தொம்பது |
Paththonbadhu
பத்தொன்பது |
19th
Nineteenth |
Paththombadhaavadhu
பத்தொம்பதாவது |
Paththonbadhaavadhu
பத்தொன்பதாவது |
| 20
Twenty |
Iruvadhu
இருவது |
Irubadhu
இருபது |
20th
Twentieth |
Iruvadhaavadhu
இருவதாவது |
Irubadhaavadhu
இருபதாவது |
| 21
Twenty-one |
Iruvaththi onnu
இருவத்தி ஒண்ணு |
Irubaththi onru
இருபத்தி ஒன்று |
21st
Twenty-first |
Iruvaththi onnaavadhu
இருவத்தி ஒண்ணாவது |
Irubaththi onraavadhu
இருபத்தி ஒன்றாவது |
| 22
Twenty-two |
Iruvaththi rendu
இருவத்தி ரெண்டு |
Irubaththi Irandu
இருபத்தி இரண்டு |
22nd
Twenty-second |
Iruvaththi rendaavadhu
இருவத்தி ரெண்டாவது |
Irubaththi
Irandaavadhu இருபத்தி இரண்டாவது |
| 23
Twenty-three |
Iruvaththi moonu
இருவத்தி மூணு |
Irubaththi moonru
இருபத்தி மூன்று |
23rd
Twenty-third |
Iruvaththi moonaavadhu
இருவத்தி மூணாவது |
Irubaththi moonraavadhu
இருபத்தி மூன்றாவது |
| 24
Twenty-four |
Iruvaththi naalu
இருவத்தி நாலு |
Irubaththi naangu
இருபத்தி நான்கு |
24th
Twenty-fourth |
Iruvaththi naalaavadhu
இருவத்தி நாலாவது |
Iruvaththi naalaavadhu
இருவத்தி நாலாவது |
| 25
Twenty-five |
Iruvaththi anju
இருவத்தி அஞ்சு |
Irubaththi aindhu
இருபத்தி ஐந்து |
25th
Twenty-fifth |
Iruvaththi anjaavadhu
இருவத்தி அஞ்சாவது |
Irubaththi aindhaavadhu
இருபத்தி ஐந்தாவது |
| 26
Twenty-six |
Iruvaththi aaru
இருவத்தி ஆறு |
Irubaththi aaru
இருபத்தி ஆறு |
26th
Twenty-sixth |
Iruvaththi aaraavadhu
இருவத்தி ஆறாவது |
Irubaththi aaraavadhu
இருபத்தி ஆறாவது |
| 27
Twenty-seven |
Iruvaththi yaezhu
இருவத்தி ஏழு |
Irubaththi yaezhu
இருபத்தி ஏழு |
27th
Twenty-seventh |
Iruvaththi yaezhaavadhu
இருவத்தி ஏழாவது |
Irubaththi yaezhaavadhu
இருபத்தி ஏழாவது |
| 28
Twenty-eight |
Iruvaththi ettu
இருவத்தி எட்டு |
Irubaththi ettu
இருபத்தி எட்டு |
28th
Twenty-eighth |
Iruvaththi ettaavadhu
இருவத்தி எட்டாவது |
Irubaththi ettaavadhu
இருபத்தி எட்டாவது |
| 29
Twenty-nine |
Iruvaththi ombadhu
இருவத்தி ஒம்பது |
Irubaththi onbadhu
இருபத்தி ஒன்பது |
29th
Twenty-ninth |
Iruvaththi ombadhaavadhu
இருவத்தி ஒம்பதாவது |
Irubaththi onbadhaavadhu
இருபத்தி ஒன்பதாவது |
| 30
Thirty |
Nuppadhu
நுப்பது |
Muppadhu
முப்பது |
30th
Thirtieth |
Nuppadhaavadhu
நுப்பதாவது |
Muppadhaavadhu
முப்பதாவது |
| 40
Forty |
Naapadhu
நாப்பது |
Naarpadhu
நாற்பது |
40th
Fortieth |
40th
Fortieth |
Naarpathaavadhu
நாற்பதாவது |
| 50
Fifty |
Ambadhu
அம்பது |
Aimbadhu
ஐம்பது |
50th
Fiftieth |
Ambadhaavadhu
அம்பதாவது |
Aimbadhaavadhu
ஐம்பதாவது |
| 60
Sixty |
Aruvadhu
அறுவது |
Arubadhu
அறுபது |
60th
Sixtieth |
Aruvadhaavadhu
அறுவதாவது |
Arubadhaavadhu
அறுபதாவது |
| 70
Seventy |
Ezhuvadhu
எழுவது |
Ezhubadhu
எழுபது |
70th
Seventieth |
Ezhuvadhaavadhu
எழுவதாவது |
Ezhubadhaavadhu
எழுபதாவது |
| 80
Eighty |
Embadhu
எம்பது |
Enbadhu
எண்பது |
80th
Eightieth |
Embadhaavadhu
எம்பதாவது |
Enbadhaavadhu
எண்பதாவது |
| 90
Ninety |
Thonnooru
தொண்ணூறு |
Thonnooru
தொண்ணூறு |
Thonnooru
தொண்ணூறு |
Thonnooraavadhu
தொண்ணூறாவது |
Thonnooraavadhu
தொண்ணூறாவது |
| 100
Hundred |
Nooru
நூறு |
Nooru
நூறு |
100th
Hundredth |
Nooraavadhu
நூறாவது |
Nooraavadhu
நூறாவது |
Videos[edit | edit source]
Source[edit | edit source]
Other Lessons[edit | edit source]
- Basic Phrases
- How to Say Hello and Greetings
- At Home
- Education
- Greetings
- Animals
- Months of the Year
- Countries
- Parts of the body

