Language/Tamil/Vocabulary/Fruits
< Language | Tamil | Vocabulary
Jump to navigation
Jump to search
Rate this lesson:
கனி - kani - fruits in Tamil
Hello/வணக்கம் Tamil Learners! 😃
➡ In today's lesson we will learn some useful words related to FRUITS in Tamil.
Happy learning!
| English | Tamil |
|---|---|
| Abate Pear | அபேட் பியர் |
| Ambarella | அம்பிரலங்காய் |
| Annona | சீத்தாப்பழம் |
| Annona muricata | முற்சீத்தாப்பழம் |
| Apple | அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் |
| Apricot | சருக்கரை பாதாமி |
| Arbutus Unedo | ஸ்ட்ராபெரி |
| Arroeeood | ஏரோவுட் |
| Avocado | வெண்ணைப்பழம் |
| Bael fruit | வில்வப்பழம் |
| Banana | வாழைப்பழம் |
| Batoko Plum | லொவிப்பழம் |
| Bell Fruit | பஞ்சலிப்பழம், சம்பு |
| betel nut | சீவல் - chiival |
| Bilberry | அவுரிநெல்லி |
| Bitter Watermelon | கெச்சி |
| Black currant | கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி |
| Black Grapes | பன்னீர் திராட்சை |
| Blackberry | நாகப்பழம் |
| Blood Orange | சிவப்பு ஆரஞ்சு |
| Blueberry | அவுரிநெல்லி |
| Breadfruit | சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா |
| Buddha’s hand | கடார நாரத்தை |
| Butter fruit | ஆனைக்கொய்யா |
| Cantaloupe | மஞ்சள் முலாம்பழம் |
| Carambola | விளிம்பிப்பழம், தமரத்தங்காய் |
| Cashew Fruit | முந்திரிப்பழம் |
| Cherimoya | சீத்தாப்பழம் |
| Cherry | சேலா(ப்பழம்) |
| Chickoo | சீமையிலுப்பை |
| Chikku | சப்போட்டா |
| Citron | கடாரநாரத்தை |
| Citrus Aurantifolia | நாரத்தை |
| Citrus Aurantium | கிச்சலிப்பழம் |
| Citrus medica | கடரநாரத்தை |
| Citrus reticulata | கமலாப்பழம் |
| Citrus sinensis | சாத்துக்கொடி |
| Clementine | நாரந்தை |
| Coccinea cordifolia | கொவ்வைப்பழம் |
| Cocoa fruit | கோக்கோ பழம் |
| coconut | தென்னை - tennai |
| Cranberry | குருதிநெல்லி |
| Cucumber | வெள்ளரிப்பழம் |
| Cucumus trigonus | கெச்சி |
| Custard Apple | சீதாப்பழம் |
| Damson | ஒரு வித நாவல் நிறப்பழம் |
| dates | ஈச்சம்பழம் - iichambajam |
| Devilfig | பேயத்தி |
| Dragon fruit | தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் |
| Duku | டுக்கு |
| Durian | முள்நாரிப்பழம் |
| Emblica | நெல்லி |
| Eugenia Rubicunda | சிறுநாவல், சிறு நாவற்பழம் |
| Feijoi / Pinealle guava | புளிக்கொய்யா |
| Fig | அத்தி பழம் |
| ginger | இஞ்சி - iñji |
| Gooseberry | நெல்லிக்காய் |
| Grape | கொடிமுந்திரி, திராட்சைப்பழம் |
| Green Banana | பச்சைப்பழம் |
| Green Grapes | திராட்சைப்பழம் |
| Guava | கொய்யா பழம் |
| Hanepoot | அரபுக் கொடிமுந்திரி |
| Harfarowrie | அரைநெல்லி |
| Honeydew melon | தேன் முழாம்பழம் |
| Huckle berry | (ஒரு வித) நெல்லி |
| Jack Fruit | பலாப்பழம் |
| jambu fruit | நாவல்பழம் |
| Jamun fruit | நாகப்பழம் |
| Jumbu fruit | சம்புப் பழம் |
| Kiwi fruit | பசலிப்பழம் |
| Kumquat | (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்) |
| Kundang | மஞ்சல் நிற சிறிய பழம் |
| Lansium | அத்திப்பழம் |
| Lemon | எலுமிச்சம் பழம் |
| Lime | தேசிக்காய் |
| Loganberry | லோகன் பெறி |
| Longan | கடுகுடாப் பழம், முதளிப்பழம் |
| Louvi fruit | லொவிப்பழம் |
| Lychee | லைச்சி |
| Mandarin | மண்டரின் நாரந்தை |
| mango | மாம்பழம் - māmpajam |
| Mangosteen | மெங்கூஸ் பழம் |
| Melon | வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம் |
| Morus macroura | மசுக்குட்டிப்பழம் |
| Mulberry | முசுக்கட்டைப் பழம் |
| Muscat Grape | அரபுக் கொடிமுந்திரி |
| Muskmelon | முலாம் பழம் |
| nut | கொட்டை , பருப்பு - paruppu |
| Orange | கமலா ஆரஞ்சு |
| Orange (Loose Jacket) | கமலாப்பழம் |
| Orange (sweet) | சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை |
| Pair | பேரிக்காய் |
| Palm fruit | பனம் பழம் |
| Papayaa | பப்பாளிப்பழம் |
| Passion fruit | கொடித்தோடை |
| Passionfruit | கொடித்தோடைப்பழம் |
| Peach | குழிப்பேரி |
| peanut | நிலக்கடலை |
| Pears | பேரிக்காய் |
| Persimmon | சீமைப் பனிச்சை |
| Phyllanthus Distichus | அரைநெல்லி |
| Pine Apple | அன்னாசிப்பழம் |
| Pomegranate | மாதுளம் பழம், மாதுளை |
| Pomelo | பம்பரமாசு |
| Prune | உலர்த்தியப் பழம் |
| Pulasan | (ஒரு வகை)’றம்புட்டான்’ |
| raspberry | சிறிய இனிய பழங்கள் |
| red banana | செவ்வாழை - chevvājeï |
| strawberry | சிவந்த ருசியுள்ள |
| sugarcane | கரும்பு - karumbu |
| tamarind | புளிய மரம் |
| watermelon | தர்பூசணி |
Videos[edit | edit source]
Vocabulary about Fruits with pictures including Tamil meaning ...[edit | edit source]
Fruits Names In Tamil | Learn About Fruits - YouTube[edit | edit source]
Top 60 Fruits Name In Tamil and English - YouTube[edit | edit source]
Speak Hindi Through Tamil | Spoken Hindi | Fruits - YouTube[edit | edit source]
Other Lessons[edit | edit source]
- Questions
- Geometry
- Flowers
- Transportation
- Geography
- At Home
- Useful Phrases
- Education
- Days of the week
- Drinks

