Language/Tamil/Vocabulary/Transportation

From Polyglot Club WIKI
< Language‎ | Tamil‎ | Vocabulary
Revision as of 12:36, 2 January 2022 by Vincent (talk | contribs)
Jump to navigation Jump to search
Rate this lesson:
5.00
(one vote)

போக்குவரத்து transport in Tamil
Tamil-Language-PolyglotClub.png

Hello/வணக்கம் Tamil Learners! 😃


➡ In today's lesson we will learn some useful words related to Transportation in Tamil.


Happy learning!


Tamil English
விமான நிலையம் airport
வானூர்தி - vānuurti airplane, aeroplane
உலங்கு வானூர்தி helicopter
விண்ணூர்தி - vinnuurti rocket
துறைமுகம் sea port
ஓடம் - ootam little boat
படகு - padagu, தோணி - tooni boat
கப்பல் - kappal ship
நீர்மூழ்கிக் கப்பல் submarine
காற்றுமெத்தை உந்து hovercraft
ரயில் railway
தொடர்வண்டி train
தொடர்வண்டி நிலையம் train station
நகர தொடர்வண்டி subway, underground
அனுமதிச் சீட்டு ticket
இடைவெட்டுச் சந்தி crossroads
வழி - vaji

பாதை - pādeï

way

path

சாலை road
விரைவு நெடுஞ்சாலை motorway
சுமையுந்து truck, lorry
பேருந்து bus
வாடகை மோட்டார் வண்டி cab
தானுந்து car
கொட்டகை garage
எரிபொருள் நிரப்பு நிலையம் gas station
பெட்ரோல் gasoline, (petrol)
தானியங்கி மூவுருளி உந்து rickshaw
விசைப் பொறி ஆற்றல்

கொண்ட இரு சக்கர வண்டி

motorcycle
மிதிவண்டி bicycle, bike
வண்டி - vandi vehicle
சக்கரம் - chakkaram wheel
களைப்படை tire, tyre
சமிக்ஞை விளக்கு

/ சைகை விளக்கு

traffic lights

Contributors

Maintenance script


Create a new Lesson